பாடல் #6000
மான்கள் நீரோடையை வாஞ்சித்து
🔤 Maankal Neerotaiyai Vaanjsitthu
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மான்கள் நீரோடையை வாஞ்சித்து அலைவதுபோல் எந்தன் ஆத்துமா தேவா உம்மை நாடுது ... (2) கடந்த காலங்களிலெல்லாம் உம் சமூகத்தில் மகிழ்ந்திருந்தேன் இன்று உம்மை எதிர்பார்த்து மனச்சோர்வால் வாடுகின்றேன் என் ஆத்துமாவே ஏன் கலங்குகின்றாய் உன் தேவனை நோக்கிக் கூப்பிடு... இரவும் பகலும் எந்தன் கண்ணில் கண்ணீர் வழிவதேன் அமைதி தேடி நான் இன்று எங்கே ஓடுவேன் என் ஆத்துமாவே ஏன் கலங்குகின்றாய் உன் தேவனை நோக்கிக் கூப்பிடு... உன் தேவன் எங்கே என்று தினமும் என் பகைவன் கேட்கின்றான் நானோ உந்தன் முகம் தேடி மனச்சோர்வால் வாடுகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maankal Neerotaiyai Vaanjsitthu Alaivathupol Endhan Aatthumaa Thaevaa Ummai Naatuthu ... (2) Katandha Kaalanggalilellaam Um Samoogatthil Makizhnthirunthaen Inru Ummai Ethirpaartthu Manachsorvaal Vaatukinraen En Aatthumaavae Aen Kalangkukinraay Un Devanai Nokkik Kooppitu... Iravum Pakalum Endhan Kannil Kanneer Vazhivathaen Amaithi Thaeti Naan Inru Engkae Otuvaen En Aatthumaavae Aen Kalangkukinraay Un Devanai Nokkik Kooppitu... Un Devan Engkae Enru Thinamum En Pakaivan Kaetkinraan Naano Undhan Mugam Thaeti Manachsorvaal Vaatukinraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am E E Dm E G E Am Am C Dm F C Am E Dm F E Am F E Dm Am Am C Dm F C Am E Dm F E Am F E Dm Am Am C Dm F C Am E Dm F E Am F E Dm Am