பாடல் #600
எந்தன் அன்பராம் நண்பராம் இயேசு
🔤 Endhan Anbaraam Nanparaam Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் அன்பராம் நண்பராம் இயேசு எனக்கு ஆறுதல் தேறுதல் இயேசு எந்தன் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு என்னை பார்ப்பவரும் காப்பவரும் இயேசு 1. நான் அவர் பின்னே சென்றேன் அவர் பின் மோசமில்லை நான் அவர் பின்னே செல்வேன் அவர் அன்பாய் நடத்துவாரே 2. எந்தன் முன்னேயும் பின்னேயும் இயேசு என் வலதும் இடதும் இயேசு என் கீழம் மேலும் இயேசு என்னை சுற்றிலும் முற்றிலும் இயேசு 3. அவர் ராஜனும் நான் வீரன் அவர் எஜமான் என்றால் நான் ஊழியன் அவர் மேய்ப்பன் என்றால் நான் ஆடு அவர் தகப்பன் என்றால் நான் பிள்ளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Anbaraam Nanparaam Yesu Enakku Aarudhal Thaerudhal Yesu Endhan Meetparum Maeypparum Yesu Ennai Paarppavarum Kaappavarum Yesu 1. Naan Avar Pinnae Senraen Avar Pin Mosamillai Naan Avar Pinnae Selvaen Avar Anpaay Natatthuvaarae 2. Endhan Munnaeyum Pinnaeyum Yesu En Valathum Idathum Yesu En Keezham Maelum Yesu Ennai Surrilum Murrilum Yesu 3. Avar Raajanum Naan Veeran Avar Ejamaan Enraal Naan Oozhiyan Avar Maeyppan Enraal Naan Aatu Avar Thakappan Enraal Naan Pillai