பாடல் #60
என் ஸ்நேகமே என் தேவனே
🔤 En Snaegamae En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜானே என் இயேசுவே அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம்பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் ஸ்நேகமே எனை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான், உயிர் வாழுவேன் அநாதி ஸ்நேகத்தால் என்னை அனைத்துக் கொண்டீரே உம் கிருபையால் எனை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்துக் கொள்ளுமே உமக்காகவே நான், உயிர் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Snaegamae En Devanae En Raajaanae En Yesuvae Anaathi Snaegamae Azhaittha Snaegamae Karampitittha Snaegamae Kaivitaa Snaegamae Maa Paavi Enakkaay Siluvaiyil Marittheer Parisutthanaakkida Um Aavi Thanthitteer Maaritaa Um Snaegamae Enai Sugamaakirru Um Saevaikkaay Naan, Uyir Vaazhuvaen Anaathi Snaegatthaal Ennai Anaitthuk Konteerae Um Kirupaiyaal Enai Uyartthi Vaittheerae Um Sittham Pol Ennai Vanainthuk Kollumae Umakkaagavae Naan, Uyir Vaazhuvaen