பாடல் #5998
ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்
🔤 Aanandha Naal Unggal Kalyaana Naal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் இருவர் கூடும் பொன்னான நாள் நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து கூறும் நன்னாள் (இந்நாள்) ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் மணமகன் மணமகள் சேர்த்தருளும் ஒருவர்க்கொருவர் உதவியாக வாழ கிருபை செய்யும் ஒருவர்க்கொருவர் உதவியாக வாழ கிருபை செய்யும் பூவுன் மணமும் போல் வாழ்க அன்பும் பண்பும் கொண்டு வாழ்க இல்லற வாழ்வு இனிதே அமைய இரங்கி கிருபை செய்யும் இல்லை வாழ்வு இனிதே அமைய இரங்கி கிருபை செய்யும் ஞானமும் பெலனும் தந்தருளும் பெயரும் புகழும் பெற்று வாழ பாரில் இயேசுவின் ஒளியில் திகழ பரமன் ஆசீர் தாரும் பாரில் இயேசுவின் ஒளியில் திகழ பரமன் ஆசீர் தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Naal Unggal Kalyaana Naal Iruvar Kootum Ponnaana Naal Nanparkalum Uravinarkalum Vaazhtthu Koorum Nannaal (innaal) Aathaam Aevaal Saerttha Devan Manamakan Manamakal Saerttharulum Oruvarkkoruvar Udhaviyaaga Vaazha Kirupai Seyyum Oruvarkkoruvar Udhaviyaaga Vaazha Kirupai Seyyum Poovun Manamum Pol Vaazhka Anpum Panpum Kontu Vaazhka Illara Vaazhvu Inithae Amaiya Irangki Kirupai Seyyum Illai Vaazhvu Inithae Amaiya Irangki Kirupai Seyyum Njaanamum Pelanum Thandharulum Peyarum Pugazhum Perru Vaazha Paaril Yesuvin Oliyil Thigazha Paraman Aaseer Thaarum Paaril Yesuvin Oliyil Thigazha Paraman Aaseer Thaarum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B E A G#m F#m B7 E E A F#m B E A G#m B G# C#m A F#m B7 E E A F#m B E A G#m B G# C#m A F#m B7 E E A F#m B E A G#m B G# C#m A F#m B7 E