பாடல் #5994
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
🔤 Mazhaiyaana Naeratthil Manam Saeாrndha Vaelaiyil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் மறவாத நேசர் தாங்குவாரே எலியாவின் தேவனே அக்கினியை என்றும் தந்திடுவார் கோலியாத்தை வென்ற தேவன் சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் அழைத்தவர் மாறாதவர் ஊழிய பாதையில் நடத்திடுவார் உன்னையும் என்னையும் அவர் கைகளில் வரைந்து என்றென்றும் காத்திடுவார் கஷ்டங்களை அறிவும் தேவன் கண்ணீரையும் துடைத்திடுவார் நோவாவின் பேழையில் இருந்தது போல் என்னோடும் கூட இருந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhaiyaana Naeratthil Manam Sorndha Vaelaiyil Maravaadha Naesar Thaangkuvaarae Eliyaavin Devanae Akkiniyai Enrum Thanthituvaar Koliyaatthai Vendra Devan Saatthaanai Jeyikka Pelan Tharuvaar Azhaitthavar Maaraadhavar Oozhiya Paathaiyil Natatthituvaar Unnaiyum Ennaiyum Avar Kaigalil Varainthu Enrenrum Kaatthituvaar Kashtanggalai Arivum Devan Kanneeraiyum Thutaitthituvaar Novaavin Paezhaiyil Irundhathu Pol Ennotum Kooda Irunthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am Dm G C C F G C C Am F G G7 C