பாடல் #5992
மலையோர வெயிலும்
🔤 Malaiyora Veyilum
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலையோர வெயிலும் மாலை மயங்கும் நேரத்தில் (2) மணவாளன் இயேசு வந்தாராம் – என் மகராசன் மணவாளன் இயேசு வந்தாராம் – ஒ என்னை காண மணவாளன் இயேசு வந்தாராம் கல்லு முள்ளு பாதையில காஞ்ச முள்ளு குத்தையில (2) பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு – என் அன்பு ராசன் (2) பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு அவர் என்னை தூக்கி பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு வனாந்திர பாதையில நா வரண்டு நான் போகையில (2) தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன் கன்மலை நீருற்றானாரு (2) அழுகையின் பாதையில அழுது நான் புலம்பையில (2) அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன் வாழ வைப்பேன் என்று சொன்னாரு – என் கண்ணுமணி வாழவைப்பேன் என்று சொன்னாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaiyora Veyilum Maalai Mayangkum Naeratthil (2) Manavaalan Yesu Vanthaaraam – En Makaraasan Manavaalan Yesu Vanthaaraam – O Ennai Kaana Manavaalan Yesu Vanthaaraam Kallu Mullu Paathaiyila Kaanjja Mullu Kutthaiyila (2) Panjjanaiyaay Nenjsil Sumanthaaru – En Anpu Raasan (2) Panjjanaiyaay Nenjsil Sumanthaaru Avar Ennai Thookki Panjjanaiyaay Nenjsil Sumanthaaru Vanaanthira Paathaiyila Naa Varantu Naan Pokaiyila (2) Thaagatthukku Thanneer Thanthaaru En Anpu Raasan Kanmalai Neerurraanaaru (2) Azhukaiyin Paathaiyila Azhuthu Naan Pulampaiyila (2) Azhaathae Enru Sonnaaru – En Anpu Raasan Vaazha Vaippaen Enru Sonnaaru – En Kannumani Vaazhavaippaen Enru Sonnaaru
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Bb C G Dm G C Bb C G Bb C C Bb C G Dm C Bb C C Bb C C Bb C G Dm C Bb C C Bb C G Dm C Bb C C Bb C