பாடல் #5991
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
🔤 Malaimael Aeruvom Maranggalai Vettuvom
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா வாழ்வது நியாயமா திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார் மகிமையால் நிரப்பிடுவார் மறுபமாக்கிடுவார் சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaimael Aeruvom Maranggalai Vettuvom Aalayam Kattuvom Avar Pani Seythituvom Naatengkum Senrituvom Narseythi Sollituvom Sapaigalai Nirappituvom Saatsiyaay Vaazhnthituvom Devanin Veetu Paazhaaykkidakkuthae Naamo Namakkaay Vaazhvathu Niyaayamaa Vaazhvathu Niyaayamaa Thiralaay Vithaitthum Konjjamaay Aruppathaen Varukindra Panamellaam Veenaayp Povathaen Manandhalaraamal Paniyaith Thodarunggal Pataitthavar Nammotu Payamae Vaentaam Devan Thandha Aaramba Oozhiyatthai Arpamaay Ennaathae Asattai Pannaathae Jananggal Virumpukindra Thalaivar Vanthituvaar Makimaiyaal Nirappituvaar Marubamaakkituvaar Saappittum Thirupthiyillai Kutitthum Niraivillai Aatai Anikinrom Kuliro Pogavillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
D
C
D Em
Em
D
C
D Em
Em D
C Em G Em
Em D
C Em G Em
Em D
C Em G Em
Em D
C Em G Em
Em D
C Em G Em
Em D
C Em G Em