பாடல் #5987
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: D Major
Beat: Pop & Rock
🎸 Chords Available
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் (2) அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன் (2) தினமும் துதிக்கின்றேன் - ஆனந்த 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் துணையானீ்ா உம் நிழலில் களிகூறுவேன் – 2 உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா – 2 வலக்கரம் தாங்குதையா – ஆனந்த 4. கைகளை நான் உயர்த்துகிறேன் (உம்) திருநாமம் சொல்லி சொல்லி - என் படுக்கையிலும் நினைக்கின்றேன் இரவினிலும் தியானிக்கின்றேன் இரவினிலும் துதிக்கின்றேன் படுக்கையிலும் நினைக்கின்றேன்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm Em A D Em G A D A7 D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D