பாடல் #5985
மலைகள் விலகி போனாலும்
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
Scale: C Minor
Beat: 6/8
🎸 Chords Available
மலைகள் விலகி போனாலும் பர்வதம் நிலையற்றுப் போனாலும் தேவகிருபையோ விலகாது தேவ கிருபையோ விலகாது (2) பூமியில உம்மைத்தவிர யாருமில்லையே பரலோகில் உம்மைத்தவிர யாருமில்லையே (2) பூமியிலே வாழ்ந்தாலும் பரலோகம் சென்றாலும் (2) நீரின்றி துணையேதைய்யா நீரின்றி வழியேதைய்யா யாரென்னை வெறுத்தாலும் வெறுக்காதவர் அனுதினம் தாங்கிடும் கிருபை அல்லவோ (2) நிற்பதும் நிலைப்பதும் கிருபையில்தானே (2) நீரின்றி துணையேதைய்யா நீரின்றி வழியேதைய்யா பூமியில அந்நியனும் பரதேசி நான் நீரென்னை காண்கின்ற தெய்வமல்லவோ (2) உலகத்தின் முடிவுவரை நடத்திடும் தெய்வமே (2) நீரின்றி துணையேதைய்யா நீரின்றி வழியேதைய்யா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm
Cm
Cm Fm Cm
Bb Ab Cm
Cm
Bb
G
Fm Cm
Bb
Cm
Cm Bb
Ab Cm
Cm
Bb
G
Fm Cm
Bb
Cm
Cm Bb
Ab Cm
Cm
Bb
G
Fm Cm
Bb
Cm
Cm Bb
Ab Cm