பாடல் #5983
மலர் மணமே வீசிடுதே
🔤 Malar Manamae Veesituthae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலர் மணமே மலர் மணமே மலர் மணமே வீசிடுதே மங்களமே மங்களமே மங்களமே செழித்திடுதே ஜீவ நறுமணமே எங்கள் தேவ திருமணமே ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன் ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால் மங்களம் அன்று போல் இன்றும் என்றும் செழிக்குது மங்களம் மணவாளன் ___________ டன் மணவாட்டி ____________ம் ஆதிக்கால வஸ்துவோடனாதி தேவன் கிறிஸ்துவோடு ஆனந்தத்தில் பரிபூரண நேசத்தோடு ஆனந்தம் பொங்கி பரஞ்சோதியாய் வீசிட தேவ திருச்சபையே தூய மணவாளியாய் தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல் ஆவியில் ஜோடிக்கும் ஆதிமெய் அன்பினால் ஜோதி அன்பின் கயிற்றில் இணைத்தாசீர் தாருமே எபனேசரானவரே இம்மானுவேலவரே இறுதிவரையிலும் இருப்பதாயுரைத்தீரே உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malar Manamae Malar Manamae Malar Manamae Veesituthae Manggalamae Manggalamae Manggalamae Sezhitthituthae Jeeva Narumanamae Enggal Thaeva Thirumanamae Aathiyil Aethaenil Aathaam Aevaaludan Aavi Pithaa Vaartthai Moovar Munnaal Manggalam Anru Pol Inrum Enrum Sezhikkuthu Manggalam Manavaalan ___________ Tan Manavaatti ____________m Aathikkaala Vasthuvodanaathi Devan Kiristhuvotu Aanandhatthil Paripoorana Naesatthotu Aanandham Pongki Paranjsothiyaay Veesida Thaeva Thirucchapaiyae Thooya Manavaaliyaay Thaevakumaaran (thiru)manam Purivathupol Aaviyil Jotikkum Aathimey Anpinaal Jothi Anpin Kayirril Inaitthaaseer Thaarumae Ebanaesaraanavarae Immaanuvaelavarae Iruthivaraiyilum Iruppathaayuraittheerae Uruthi Vaartthai Ivar Iruvaril Thangkida Thirumana Manggalam Kirupaiyil Vaazhnthida
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
G#m
C#m F#m
B F#m
B7 E
C#m A B E
A G#m C#m
F#m B
E
A
B E
C#m A B E
A G#m C#m
F#m B
E A
B E
C#m A B E
A G#m C#m
F#m B E
A
B E