பாடல் #5979
மரணம் வருது முடிவும் வருது
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
Scale: C Minor
Beat: 2/4
🎸 Chords Available
மரணம் வருது முடிவும் வருது மரிக்கும் முன்னே மனம் திரும்பு சொத்து சேர்த்தது போதும் சொகுசாக வாழ்ந்தது போதும் சோம்பேறியாய் இருந்ததும் போதும் மனம் திரும்பு வேத வாக்கு நிறைவேறும் காலம் வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் வேகமாக தேவன் வரும் நேரம் மனம் திரும்பு மனம் திரும்பு ஆதியில் வந்த அன்பை மறந்தாய் பாதியிலே வழி தப்பி நடந்தாய் உண்மையான ஊழியத்தை துறந்தாய் மனம் திரும்பு அவனவன் செயலுக்கு தக்கதாய் அவனவனுக்கு தேவன் தருவார் தண்டனைக்கு தப்பிவிட நினைத்தால் மனம் திரும்பு மனம் திரும்பு இரட்சிப்பு நாள் குறித்திடாதே இன்று தானே இரட்சிப்பின் நாளே காலம் போனால் மீண்டும் வந்திடாதே மனம் திரும்பு ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே நீ பாவி என்று பரன் சொல்லும் முன்னே லேவியனால் மாறிவிட நினைத்தால் மனம் திரும்பு மனம் திரும்பு
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Cm Bb Cm Bb Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm