பாடல் #5976
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
🔤 Mannippu Thaarumaiyaa En Manavaalanae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே எனக்குள் வாருமையா என் எஜமானனே மணவாளனே மணவாளனே எஜமானனே என் இயேசுராஜனே – 2 பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா பரிசுத்தரே என்னை படைத்தவரே பாவம் போக்க பலியானீரே – 2 நான் உந்தன் பாதம் சரணமையா எந்தன் மனதில் ஆறுதலில்லை என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா என் ஆறுதலே என் ஆண்டவரே யாரிடம் நான் போவேனையா – 2 நான் உம்மிடந்தான் சொல்வேனையா உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன் புது ஆவியாலே நிரப்பிடுமையா என் புகலிடமே என் புது பெலனே உந்தன் சாயலாக மாற்றுமே – 2 உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannippu Thaarumaiyaa En Manavaalanae Enakkul Vaarumaiyaa En Ejamaananae Manavaalanae Manavaalanae Ejamaananae En Yesuraajanae – 2 Paava Vaazhvai Verukkinraenaiyaa Um Paadham Kaanath Thutikkinraenaiyaa Parisuttharae Ennai Pataitthavarae Paavam Pokka Paliyaaneerae – 2 Naan Undhan Paadham Saranamaiyaa Endhan Manathil Aarudhalillai Ennai Azhaitthavarae Aarritumaiyaa En Aarudhalae En Aandavarae Yaaridam Naan Povaenaiyaa – 2 Naan Ummidanthaan Solvaenaiyaa Utaindha Ullatthotu Varukinraen Puthu Aaviyaalae Nirappitumaiyaa En Pugalidamae En Puthu Pelanae Undhan Saayalaaga Maarrumae – 2 Undhan Maarpil Saaynthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C Gm A Dm Dm Gm F C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm