பாடல் #5971
மனுவாயினார் மகத்வ ராஜன்
🔤 Manuvaayinaar Makathva Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார்... ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய பாதகர்க்காய் பரிந்துபகாரம் தாம் செய்ய பேதம் இலா நவ இதயம் அவர்க்குய்ய சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில் பங்கமான தமி பாங்கான பாதத்தில் மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட இறைசாயலாக என்னும் வரபிரசாத்த்தை மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manuvaayinaar Makathva Raajan Manuvaayinaar Makathva Raajan Manuvaayinaar Makathva Raajan Manuvaayinaar Makathva Raajan Manuvaayinaar... Aathaam Sey Paavamara Anpin Maari Peyya Paadhakarkkaay Parinthubakaaram Thaam Seyya Paedham Ilaa Nava Idhayam Avarkkuyya Singkaara Aethaenaam Poongkaavanatthil Panggamaana Thami Paangkaana Paadhatthil Mangkaadha Anpudan Puthuppitthu Eenthida Iraisaayalaaga Ennum Varapirasaatththai Marai Karpanai Meeri Izhanthu Kalangkiya Nararai Meettavarkku Tham Saayal Anivikka
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A F#m E A A F#m E A A F#m E A A F#m E A A A F#m E A A E A A F#m E A A F#m E A A E A A F#m E A A F#m E A A E A A F#m E A