பாடல் #597
நாம் எல்லோருக்கும் ஒரு தேவன்
🔤 Naam Ellorukkum Oru Devan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் எல்லோருக்கும் ஒரு தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நாதன் 1. குருடரின் கண்களைத் திறந்த தேவன் குஷ்ட ரோகத்தை தீர்த்த தேவன் அவர் அற்புத தேவன் அவர் அதிசய தேவன் 2. பாவ சாபம் போக்கும் பரிசுத்த தேவன் நம்மை பரலோகம் அழைத்து செல்லும் அற்புத தேவன் பரிசுத்த தேவன் அவர் பரலோக தேவன் 3. நம்மை மீட்க சிலுவையில் மரித்த தேவன் உலகோரை வாழவைக்க உயிர்த்த தேவன் உன்னத தேவன் அவர் உயிர் தந்த தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Ellorukkum Oru Devan Yesu Kiristhu Ennum Naadhan 1. Kurudarin Kankalaith Thirandha Devan Kushta Rogatthai Theerttha Devan Avar Arpudha Devan Avar Athisaya Devan 2. Paava Saabam Pokkum Parisuttha Devan Nammai Paralogam Azhaitthu Sellum Arpudha Devan Parisuttha Devan Avar Paraloga Devan 3. Nammai Meetka Siluvaiyil Marittha Devan Ulakorai Vaazhavaikka Uyirttha Devan Unnatha Devan Avar Uyir Thandha Devan