பாடல் #5969
மனிதா மனிதா நிம்மதி இல்லையா
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
Scale: D Minor
Beat: 4/4
🎸 Chords Available
மனிதா மனிதா நிம்மதி இல்லையா நிம்மதி தரும் இயேசு உன்னை அழைக்கின்றார் வா வா பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால் அது நிம்மதி தருமா ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும் நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால் அது நிம்மதி தருமா வானத்தின் கீழே பூமிக்கு மேலே எல்லாம் மாயையே எல்லாம் மாயையே … நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க உனக்கு சொல்லட்டுமா இயேசு இயேசு என்றுச் சொன்னாலே நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F C Am Dm Dm Dm F Dm Dm F C Dm Dm Dm F Dm Dm F C Dm Dm Dm F Dm Dm F C Dm