பாடல் #5960
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
🔤 Mananthirumpum Paavikkenrum Pugalidamae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே (2) திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் திருச்சபை நடுவில் உமது பெயரச் சொல்லியே பாடிடுவேன் உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை – உம்மை விட்டா எங்களுக்கு வேறே வழியில்லை இரதங்களும் குதிரைகளும் எங்கள இரட்சிக்க முடியவில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்லை கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே கர்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mananthirumpum Paavikkenrum Pugalidamae Manathurukum Devan Endhan Maraividamae Vandhanamappaa Vandhanamae (2) Thirucchapai Natuvil Umathu Peyaraich Solliyae Paatituvaen – Thirukkaram Seythitta Arpudham Ninaikkiraen Thirucchapai Natuvil Umathu Peyarach Solliyae Paatituvaen Ummutaiya Seyalkalellaam Ninaikkum Pothu Viyakkiraen Rathanggalum Kuthiraigalum Enggalai Iratsikka Mutiyavillai – Ummai Vittaa Enggalukku Vaerae Vazhiyillai Rathanggalum Kuthiraigalum Enggala Iratsikka Mutiyavilla Ummai Nampi Vanthuvittomae Vaeroru Naamam Ariyavillai Karttharukkul Makizhnthirukkum Pillaigalukkenrum Nimmathiyae Kaatthirunthaal Kitaikkum Avarin Kirupaiyae Kartharukkul Makizhnthirukkum Pillaigalukkenrum Nimmathiyae Ennai Vittu Etubataadha Nalla Pangku Avar Sannithiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em C D Em Em D Em Em G G Em Em B Em G G Em C A D B Em Em G G Em Em B Em G G Em C A D B Em Em G Em Em B Em G Em C A D B Em