பாடல் #5959
மந்தையில் சேரா ஆடுகளே
🔤 Manthaiyil Saeraa Aatugalae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டோ சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே மந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு நடத்திடுவார் காடுகளில் பலநாடுகளில் என் ஜனம் சிதறண்டு சாகுவதா பாடுபட்டேன் அதற்காகவுமே தேடுவோர் யார் என் ஆடுகளை சொல்லப்பட்டிராத இடங்ள் உண்டு என்னை அங்கு சொல்ல ஆட்கள் உண்டு அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் என்னைப் போல் அலைந்திடக் கால்கள் வேண்டும் என்னைப் அன்பு கூர ஆட்கள் வேண்டும் இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manthaiyil Saeraa Aatugalae Engkilum Koti Koti Unto Sinthaiyil Aanma Paaram Kontae Thaetuvom Vaareer Thirucchapaiyae Manthaiyil Saeraa Aatugalae Azhaikkiraar Yesu Avaridam Paesu Natatthituvaar Kaatugalil Palanaatugalil En Janam Sidharantu Saakuvathaa Paatubattaen Adharkaagavumae Thaetuvor Yaar En Aatugalai Sollappattiraadha Idangl Untu Ennai Angku Solla Aatkal Untu Azhaippup Perror Yaarum Purappatuveer Ithu Aandavar Kattalai Keezhppativeer Enakkaayp Paesida Naavu Vaentum Ennaip Pol Alainthidak Kaalkal Vaentum Ennaip Anpu Koora Aatkal Vaentum Ithai Unnidam Kaetkiraen Thara Vaentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D B Em
G C G
C G
Am D G
G D G
G Am
D G
G C
Am D G
G Bm Em Am
D Am G
G C
Am D G
G Bm Em Am
D Am G
G C
Am D G
G Bm Em Am
D Am G