பாடல் #5957
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
🔤 Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1. துணை பிரியாது, தோகையிம்மாது சுப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தனர் உமதருள் பெறவேது - நல்ல 2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண அலங்காரா தேவ குமாரா திருவெல்லைய்யூரா சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல 3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம், அன்பு, உதாரம் அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல 4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி மந்திரம் அவர் குறையுமே தாவி மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu Manggala Vaazhvu Vaazhvinil Vaazhvu Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu Maruviya Sobana Suba Vaazhvu 1. Thunai Piriyaathu, Thokaiyimmaathu Suba Mana Makalivar Ithupothu Manamurai Yothu Vasanam Vitaathu Vandhanar Umatharul Peravaethu - Nalla 2. Jeeva Thayaagaraa, Sirushtiyathikaaraa Theyveega Maamana Alangkaaraa Thaeva Kumaaraa Thiruvellaiyyooraa Sondhavarkkarul Tharaa Thiruppeeraa? - Nalla 3. Kutitthana Veeram, Kunamulla Thaaram Kotutthuk Kontaalathu Samusaaram Adakkamaasaaram, Anpu, Uthaaram Ampuvi Thanil Manaikkalangkaaram - Nalla 4. Mandral Sey Thaevi, Manaalanukkaavi Manthiram Avar Kuraiyumae Thaavi Manriyip Puvi Yamarndha Sanjseevi Avalaiyillaadhava Noru Paavi - Nalla
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G F#m Em A D D G F#m Em A D D A Bm F#m Em A Gm D D A Bm F#m D G A D D A Bm F#m Em A Gm D D A Bm F#m D G A D D A Bm F#m Em A Gm D D A Bm F#m D G A D