பாடல் #5955
மணவாட்டியே என் சபையே
🔤 Manavaattiyae En Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாட்டியே என் சபையே விழித்தெழு சீயோன் திருச்சபையே உன்னில் மகிமை அடைந்திடவே உன்னை பூவினில் கண்டெடுத்தேன் உள்ளான அழகு என் பிரியம் உபதேசத்தில் நிலைத்திருப்பாய் என் பிரியமே ரூபவதி உன்னில் நான் மகிழ்ந்திடுவேன் கூர்மையும் புதிதும் யந்திரமாய் மலைகளை நொறுக்கிடுவாய் தகர்த்திடுவாய் குன்றுகளை பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே உந்தனின் கிரியை நான் அறிவேன் உண்மையாய் ஊழியம் செய்திடுவாய் ஜனம் தருவேன் ஜெயம் தருவேன் உன்னை நான் கனம் பண்ணுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaattiyae En Sapaiyae Vizhitthezhu Seeyon Thirucchapaiyae Unnil Makimai Atainthidavae Unnai Poovinil Kantetutthaen Ullaana Azhaku En Piriyam Ubathaesatthil Nilaitthiruppaay En Piriyamae Roobavathi Unnil Naan Makizhnthituvaen Koormaiyum Puthithum Yanthiramaay Malaigalai Norukkituvaay Thakartthituvaay Kunrugalai Paathaala Vaasalkal Maerkollaathae Undhanin Kiriyai Naan Arivaen Unmaiyaay Oozhiyam Seythituvaay Janam Tharuvaen Jeyam Tharuvaen Unnai Naan Kanam Pannuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A F#m B E E G# C#m G# A F#m B E E G#m F# B E B E E E7 A E B E E G#m F# B E B E E E7 A E B E E G#m F# B E B E E E7 A E B E