பாடல் #595
மேகமீதில் எங்கள் ராஜன்
🔤 Maegameethil Enggal Raajan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமீதில் இயேசு ராஜன் சீக்கிரமாய் வருவேன் என்றார் ஆயத்தம் உள்ளவர்கள் பறந்து சென்றிடுவார் -2 தேவ தூதர் போற்றிடும் தாவீதின் குமாரனே பணிந்து குணிந்து உந்தன் பாதம் அமரந்திடுவோம் 1. தானியேலின் ஜெபம் கேட்டு மறைபொருள் வெளிப்படுத்தி தானியேலை பாபிலோன் ஜனத்தின் முன் உயர்தினீர் -2 2. அண்ணாளின் ஜெபத்தைக் கேட்டு ஆண்டவரும் பதிலை தந்தீரே மலட்டு நிலமை மாறி ஆசீர்வாதம் பெறசெய்தீர -2 3. எக்காளம் தொனிக்கும் போது மரித்தவர் எழுந்திருப்பார் உயிரோடு இருக்கும் நாமும் எதிர்கொண்டு சென்றிடுவோம் -3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegameethil Yesu Raajan Seekkiramaay Varuvaen Enraar Aayattham Ullavarkal Paranthu Senrituvaar -2 Thaeva Thoodhar Porritum Thaaveethin Kumaaranae Paninthu Kuninthu Undhan Paadham Amaranthituvom 1. Thaaniyaelin Jebam Kaettu Maraiporul Velippatutthi Thaaniyaelai Paapilon Janatthin Mun Uyarthineer -2 2. Annaalin Jebatthaik Kaettu Aandavarum Pathilai Thantheerae Malattu Nilamai Maari Aaseervaadham Peraseytheera -2 3. Ekkaalam Thonikkum Pothu Maritthavar Ezhunthiruppaar Uyirotu Irukkum Naamum Ethirkontu Senrituvom -3