பாடல் #5947
மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
🔤 Makizhchsiyotu Thuthikkirom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: Biola
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம் மன மகிழ்ந்து துதிக்கிறோம் மன்னவரே இயேசு ராஜா எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா இயேசு ராஜா, சாரோனின் ரோஜா நாற்றமாக இருந்த வாழ்வை வாசமாக மாற்றினாரே - 2 பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே - 2 நல்லவரே வல்லவரே- எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே நெருக்கத்திலே இருந்த என்னை விசலத்திலே வைத்தீரே - 2 சேற்றின் நின்று தூக்கியெடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே - 2 அற்புதரே அதிசயமே ஆனந்தமே - பரம ஆனந்தமே இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே அடுப்புக்கரி போலிருந்தேன் பொன் சிறகாய் மாற்றினீரே - 2 திரு இரத்தத்தாலே கழுவி என்னை சுத்தமாக ஆக்கினீரே - 2 உன்னதரே உயர்ந்தவரே - உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிலக்கே தாயைப்போல் என்னை அவர் சேர்த்தணைத்துக் கொண்டாரே - 2 நல்ல தந்தை போல என்னை அவர் தோளில் தூக்கிச் சுமந்தாரே - 2 அப்பா அல்லோ அப்பா அல்லோ பிள்ளை அல்லோ செல்லப்பிள்ளை அல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsiyotu Thuthikkinrom Mana Makizhnthu Thuthikkirom Mannavarae Yesu Raajaa Engga Manathil Pootthu Manam Veesum Rojaa Yesu Raajaa, Saaronin Rojaa Naartramaaga Irundha Vaazhvai Vaasamaaga Maarrinaarae - 2 Paaviyaaga Irundha Ennai Parisutthamaay Maarrineerae - 2 Nallavarae Vallavarae- Enggalai Vaazhavaikkum Anpu Theyvam Neerae Nerukkatthilae Irundha Ennai Visalatthilae Vaittheerae - 2 Saerrin Ninru Thookkiyetutthu Kanmalaimael Nirutthineerae - 2 Arpudharae Athisayamae Aanandhamae - Parama Aanandhamae Yesu Aanandhamae Parama Aanandhamae Atuppukkari Polirunthaen Pon Sirakaay Maarrineerae - 2 Thiru Ratthatthaalae Kazhuvi Ennai Sutthamaaga Aakkineerae - 2 Unnatharae Uyarndhavarae - Ullatthin Irul Neekkum Olivilakkae Thaayaippol Ennai Avar Saertthanaitthuk Kontaarae - 2 Nalla Thanthai Pola Ennai Avar Tholil Thookkich Sumanthaarae - 2 Appaa Allo Appaa Allo Pillai Allo Sellappillai Allo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G
G C G
G D
G Am
D G
G
Em D
C Am
D G
G C G Am D
Am D G
G
Em D
C Am
D G
G C G Am D
Am D G
G
Em D
C Am
D G
G C G Am D
Am D G