பாடல் #5946
மகிழ்ச்சியின் நாளிதே
🔤 Makizhchsiyin Naalithae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட வாருமே – 2 ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் – 2 விண்ணின் தூதர்களே மண்ணின் மனுமக்களே மீட்பர் உதித்தாரென்று மகிழ்ந்து பாடுங்களேன் வாழ்வில் பிறந்தார் இயேசு மரண இருள் நீங்கிட மகிழ்ச்சி தொனி கேட்கட்டும் துயர நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும் இரட்சண்ய நாளிதே சாத்தானின் வல்லமை உடைந்திடும் நாளிதே சாப பாவங்களும் அகன்றிடும் நாளிதே இரட்சிப்பின் நாளிதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsiyin Naalithae Makizhnthida Vaarumae – 2 Aanandham Aanandham Paatip Porrituvom – 2 Vinnin Thoodharkalae Mannin Manumakkalae Meetpar Uthitthaarenru Makizhnthu Paatunggalaen Vaazhvil Piranthaar Yesu Marana Irul Neengkida Makizhchsi Thoni Kaetkattum Thuyara Nilai Maarida Iraivan Arul Koorattum Iratsanya Naalithae Saatthaanin Vallamai Utainthitum Naalithae Saaba Paavanggalum Aganritum Naalithae Iratsippin Naalithae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C A Dm F Gm C A A Dm Dm Gm C Dm Dm Gm C Dm Dm Gm Dm Gm C Dm Dm Gm C Dm Dm Gm Dm Gm C Dm Dm Gm C Dm Dm Gm