பாடல் #594
என் தேவா மௌனம் ஏனோ
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
என் தேவா மௌனம் ஏனோ நான் செய்த பாவம் தானோ என்னோடு பேசவே 1. உன் பாதம் எனக்கு வேண்டும் என் பாவம் சாக வேண்டும் என் தாகம் தீர்க்கவே- உம் ஜீவத்தண்ணீர் வேண்டும் 2. எலியாவின் ஆவி வேண்டும் எலிசாவின் ஆவி வேண்டும் சாத்தானை ஜெயித்திடவே பரிசுத்த ஆவி வேண்டும் 3. தேற்றரவாளனே - என்னை தேற்றவே வாருமே அக்கினி இறங்கட்டும் - அது பற்றியே எரியட்டும்