பாடல் #5939
மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன்
🔤 Makimaimaegatthil Naan Aerivaruvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: Kawali
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன் மகிமை இராஜவை நான் தரிசிப்பேனே(2) முட்செடியின் மத்தியிலே தோன்றிய மகிமை இரச்சகனாய் மோசேவை அழைத்த மகிமை மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் பாதைகாட்டின மகிமையே மகிமை மேகமாக சீனாய்மலையில் தங்கின மகிமை தாசனோடு முகமுகமாய் பேசின மகிமை அக்னிகரங்களால் தேவபிரமாணத்தை எழுதிகொடுத்த மகிமையே மகிமை ஆசரிப்புக்கூடாரத்தை மூடின மகிமை கூடாரவாசலிலே பேசின மகிமை கிருபாசனம் மீதினில் கேருபீன்கள் நடுவில் மோசேயோடு உறவாடின மகிமையே மகிமை இரட்ச்சகரின் இரத்ததால் கழுவின மகிமை ஆலயமாய் என்னையுமே மாற்றினமகிமை பரலோகதகப்பனும் பரிசுத்தகுமாரனும் எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை தூதர்சேனையோடு என் ஜெபவேளையில் ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி நான் மகிபனை த்தரிசிப்பேனே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaimaegatthil Naan Aerivaruvaen Makimai Iraajavai Naan Tharisippaenae(2) Mutsetiyin Matthiyilae Thonriya Makimai Iracchakanaay Mosaevai Azhaittha Makimai Maegasthambamaay Akkinisthambamaay Paathaikaattina Makimaiyae Makimai Maegamaaga Seenaaymalaiyil Thangkina Makimai Thaasanotu Mugamugamaay Paesina Makimai Aknigaranggalaal Thaevapiramaanatthai Ezhuthikotuttha Makimaiyae Makimai Aasarippukkootaaratthai Mootina Makimai Kootaaravaasalilae Paesina Makimai Kirupaasanam Meethinil Kaerupeenkal Natuvil Mosaeyotu Uravaatina Makimaiyae Makimai Iratcchakarin Ratthathaal Kazhuvina Makimai Aalayamaay Ennaiyumae Maarrinamakimai Paralogathakappanum Parisutthakumaaranum Enakkullae Vaasam Seyyum Makimaiyae Makimai Thoodharsaenaiyotu En Jebavaelaiyil Aaviyil Kalikoornthu Maruroobamaaki Naan Makibanai Ththarisippaenae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F Am C Bb G F C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C Dm Am G C F Am Em C G C