பாடல் #5938
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
🔤 Makimai Maatsimai Niraindhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேராஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்துமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளி நிறைவே அருள்நிறைவே என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன்நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் நித்திய தேவனும் நீரே நீதி நிறைந்தவரே அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Maatsimai Niraindhavarae Makizhvudan Thozhuthituvom Parisuttha Devanaam Yesuvai Paninthae Thozhukuvom Unnatha Devan Neerae Njaanam Niraindhavarae Muzhangkaal Yaavumae Paaril Matangkituthae Uyarndhavarae Sirandhavarae Enrum Thozhuthituvom Oruvarum Saeraaoliyil Vaasam Seypavarae Oliyinai Thanthumae Idhayatthil Vaasam Seyyum Oli Niraivae Arulniraivae Enrum Thozhuthituvom Parisuttha Devanneerae Paadham Paninthituvom Kazhuviyae Nirutthineerae Satthiya Devan Neerae Kanam Makimai Selutthiyae Naam Enrum Thozhuthituvom Nitthiya Devanum Neerae Neethi Niraindhavarae Ataikkalamaanavarae Anpu Niraindhavarae Nallavarae Vallavarae Enrum Thozhuthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C F C Dm C G A# C Dm Dm C Dm A# Dm G C F A7 Dm F C A# C Dm Dm C Dm A# Dm G C F A7 Dm F C A# C Dm