பாடல் #5936
மகிமை தேசமே
🔤 Makimai Thaesamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் என்னையும் தேடி அன்பாக வந்தவர் தன்னையும் பூவில் அன்பாகத் தந்தவர் எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன் ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே தேவனின் சேவை எந்நாளும் செய்திட தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் உண்மையும் நேர்மை எந்நாளும் காத்துமே என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன் தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன் எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Thaesamae Endhanin Sondhamae Vinnaka Kutipoy Enrum Jeevippaen Ennaiyum Thaeti Anpaaga Vandhavar Thannaiyum Poovil Anpaagath Thandhavar Ennaalum Anjsitaen Enrenrum Velluvaen Oyaamal Jeyamathaip Pititthituvaen Devanin Vaartthai Ennaalum Aerrumae Devanin Saevai Ennaalum Seythida Thoodharkal Polavae Piramaanam Aerrumae Thaevaathi Devanai Enrum Saevippaen Unmaiyum Naermai Ennaalum Kaatthumae Ennaiyae Thanthu Enrenrum Jeevippaen Thaevaathi Devanai Pinbarri Selluvaen Ennaalum Makizhchsiyai Atainthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em C Bm D Am Bm G G Bm Em G C D G G Am D G Em D C D G G Bm Em G C D G G Am D G Em D C D G G Bm Em G C D G G Am D G Em D C D G