பாடல் #5934
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
🔤 Makanae Un Nenjsenakku Thaaraayo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே – அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே பாவம் அனைத்துமே விட்டோடாயோ நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ உலக வாழ்வினை விட்டகல்வாயோ மகா உவப்பாய் கதி ஈவேன் மகிழ்வாயே உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே அதில் உன்னதர் வசிக்க இடம் கொடுப்பாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae Un Nenjsenakku Thaaraayo Motsa Vaazhvai Tharuvaen Ithu Paaraayo Agatthin Asutthamellaam Thutaippaenae Paava Azhukkai Neekki Arul Kotuppaenae Un Paavam Murrum Parigarippaenae – Athai Unmaiyaay Agartra Yaan Maritthaenae Paavam Anaitthumae Vittotaayo Nithya Parakathi Vaazhvai Inrae Thaetaayo Ulaka Vaazhvinai Vittakalvaayo Makaa Uvappaay Kathi Eevaen Makizhvaayae Undhan Aatthumatthai Nee Pataippaayae Athil Unnathar Vasikka Idam Kotuppaayae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Gm C C F G C C Gm C C F G C C Gm C C F G C C Gm C C F G C C Gm C C F G C C Gm C C F G C