பாடல் #5933
போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
Scale: D Major
Beat: 4/4
🎸 Chords Available
போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே -2 1. சோர்ந்து போனாயோ கவலைபடாதே -2 இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் -2 2. இயேசு நீர் பெரியவர் எல்ஷடாய் நீர் வல்லவர் உலகம் வனாந்திரம் பரலோகம் மகிழ்ச்சியே -2 3. தண்ணிர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார் -2 உன் பிரச்சனை எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 அல்லேலூயா பாடுவோம் தேவனை துதிப்போம் -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em A
D G D
D Em A
D G D
D G
D
Em A
D
D G
D
Em A
D
D G
D
Em A
D