பாடல் #5929
போற்றுவோமே போற்றுவோமே
🔤 Porruvomae Porruvomae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றுவோமே போற்றுவோமே என் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே (2) துங்கன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன் மங்காப் புகழும் மகிழ்ந்து போற்றி எங்கும் துதித்திடுவேன் கங்குல அற எங்குமே ஒளி மங்கிடாமல் தங்கிட வேணும் ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே ஆழி தன்னில் எம் பாவம் எறிந்த அன்னை உத்தமனே அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மண்ணதினிலே பாவம் போக்கியே சாபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனே – துரோகி என்னையே சுத்திரித்த தூய வேந்தனை தூயா நேயா காயம் ஆற்றியே கருணாநிதியே பரிகாரியே பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே தாவி வந்தோனே – அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தோனே தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன் கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porruvomae Porruvomae En Thaevareerai Ivvaelaiyilae Nanriyudanae (2) Thunggan Yesuvae Thooyaa Umakkae Thuthigal Saarrituvaen Mangkaap Pugazhum Makizhnthu Porri Engkum Thuthitthituvaen Kangkula Ara Engkumae Oli Mangkitaamal Thangkida Vaenum Aazhndha Saerrinil Amizhndha Emmaiyae Anaitthu Etutthonae Aazhi Thannil Em Paavam Erindha Annai Utthamanae Anrum Inrum Enrum Thuthippaen Mannavanaiyae Mannathinilae Paavam Pokkiyae Saabam Maarriyae Rogam Tholaitthonae – Thuroki Ennaiyae Sutthirittha Thooya Vaendhanai Thooyaa Naeyaa Kaayam Aarriyae Karunaanithiyae Parikaariyae Paaril Ennaiyae Piritthetutthonae Thaavi Vanthonae – Agamathinilae Aavi Eenthida Arul Nirainthonae Tharisanam Thandha Devanae Parisutthamaay Paaril Jeevikka Pooranar Aagavae Poovil Vaazhnthida Kirupai Alitthonae Pugazhai Virumpaen Makizhvaen Thinamae Makimai Selutthituvaen Konae Thaenae Kothillaathonae Kaanam Paatiyae Thuthitthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G
G D Bm D
A D
D A D
G A D
D G
Em A D
D G D Bm
G D A D
D A D
G A D
D G
Em A D
D G D Bm
G D A D
D A D
G A D
D G
Em A D
D G D Bm
G D A D
D A D
G A D
D G
Em A D
D G D Bm
G D A D
D A D
G A D
D G
Em A D
D G D Bm
G D A D