பாடல் #5927
இந்த புதிய நாளில்
🔤 Indha Puthiya Naalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே ஹலேலூயா ஹலேலூயா தூக்கி எடுத்தீரே பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட கிருபை தாருமே எந்தன் கண்ணீருக்கு பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட அற்புதம் செய்வீரே எல்லா பெலவீனன் பெலன் பெற்று சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட ஊழியம் தந்தீரே எல்லா சபைகள் நிரம்பட்டும் எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே இந்த புதிய நாளிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Puthiya Naalil Oru Arpudham Seyvaarae Ithai Nampinaal Visuvaasitthaal Neethimaan Pizhaippaanae Halaelooyaa Halaelooyaa Thookki Etuttheerae Pazhaiyavai Ozhinthida Puthiyavai Natanthida Kirupai Thaarumae Endhan Kanneerukku Pathilaaga Kalippai Perrida Kirupai Thaarumae Kurudarkal Paarthida Sevidarkal Kaettida Arpudham Seyveerae Ellaa Pelaveenan Pelan Perru Sugaveenan Sugam Pera Arpudham Seyvaarae Thaesatthai Iratsikka Jaathigal Nampida Oozhiyam Thantheerae Ellaa Sapaigal Nirambattum Ezhuppudhalkal Ezhumbattum Indha Naalilae Indha Puthiya Naalilae