பாடல் #5925
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
🔤 Porrituvom Pugazhnthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன் இயேசுவையே புவியில் அவர் போல் வேறில்லையே-2 தந்தையைப்போல் தோளினிலே மைந்தரெம்மை சுமந்தவரே எந்நாளுமே அவர் நாமமே இந்நிலத்தே நாம் துதித்திடுவோம் கன மகிமை புகழடைய கருணையால் ஜெநிப்பித்ததாலே கனலெரியும் சோதனையில் கலங்கிடுமோ என் விசுமாசமே ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க ஆவியின் அபிஷேகத்தாலே ஏக சரீரமாய் நிறுத்த இணைத்தனரே நம்மை தம் சுதராய் ஆதி அப்போஸ்தல தூதுகளால் அடியாரை ஸ்திரப்படுத்தி சேதமில்லா ஜெயமளித்தே கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே சீயோனே! மா சாலேம் நகரே! சீரடைந்தே திகழ்வாயே சேவிப்பாயே உன் நேசரையே சிறப்புடனே இப்பார்தலத்தே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrituvom Pugazhnthituvom Porparan Yesuvaiyae Puviyil Avar Pol Vaerillaiyae-2 Thanthaiyaippol Tholinilae Maindharemmai Sumandhavarae Ennaalumae Avar Naamamae Innilatthae Naam Thuthitthituvom Kana Makimai Pugazhataiya Karunaiyaal Jenippitthathaalae Kanaleriyum Sodhanaiyil Kalangkitumo En Visumaasamae Njaalamellaam Kandathisayikka Aaviyin Apishaegatthaalae Aega Sareeramaay Niruttha Inaitthanarae Nammai Tham Sudharaay Aathi Apposthala Thoothugalaal Atiyaarai Sthirappatutthi Saedhamillaa Jeyamalitthae Kiristhuvin Narkandhamaakkinaarae Seeyonae! Maa Saalaem Nakarae! Seeratainthae Thigazhvaayae Saevippaayae Un Naesaraiyae Sirappudanae Ippaarthalatthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm D D A D A D D Bm A D A G D G F#m A Em A D D Bm A D A G D G F#m A Em A D D Bm A D A G D G F#m A Em A D D Bm A D A G D G F#m A Em A D D Bm A D A G D G F#m A Em A D