பாடல் #5923
போராடும் என் நெஞ்சமே
🔤 Poraatum En Nenjjamae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே அலைகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம்நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே ஆ ஆ... ஆனந்தம் பேரானந்தம் என்(நம்)அருள்நாதர் சமூகத்திலே ஆ ஆ... ஆனந்தம் பேரானந்தம் என்(நம்)அருள்நாதர் சமூகத்திலே கடந்ததை நினைத்து தினம் கண்ணீர் வடிக்கின்றாயோ நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்றி.. நன்றி.. சொல்லு வருங்கால பயங்களெல்லாம் வாட்டுதோ அனுதினமும் அருள்நாதர் இயேசுவிடம் அனைத்தையும் கொடுத்துவிடு நண்பன் கைவிட்டானோ(நீ) நம்பினோர் எதிர்த்தனரோ கைவிடா நம் தேவனின் கரம் பற்றி நடந்திடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poraatum En Nenjjamae Pugalidam Maranthaayo Paaraalum Yesu Untu Patharaathae Manamae Alaigatal Natuvinilae Amizhnthu Pokinraayo Karamneettum Yesuvaip Paar Karai Saerkkum Thunai Avarae Aa Aa... Aanandham Paeraanandham En(nam)arulnaadhar Samoogatthilae Aa Aa... Aanandham Paeraanandham En(nam)arulnaadhar Samoogatthilae Katandhathai Ninaitthu Thinam Kanneer Vatikkinraayo Natandhathellaam Nanmaikkae Nanri.. Nanri.. Sollu Varungkaala Payanggalellaam Vaattutho Anuthinamum Arulnaadhar Yesuvidam Anaitthaiyum Kotutthuvitu Nanpan Kaivittaano(nee) Nampinor Ethirtthanaro Kaivitaa Nam Devanin Karam Parri Natanthitu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Bb F C
C F
F C F
Bb C F
Bb F C
Bb C F
F
C F
C F C
F
F C F
Bb C F
Bb F C
Bb C F
F C F
Bb C F
Bb F C
Bb C F
F C F
Bb C F
Bb F C
Bb C F