பாடல் #5922
போதும் போதும் சோதனைகள்
🔤 Pothum Pothum Sodhanaigal
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதும் போதும் சோதனைகள் போதுமே வேண்டும் வேண்டும் மாறுதல்கள் வேண்டுமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன் தப்பிக்க வழியில்லையா தப்பே செய்யாத என் இயேசுவே வா தப்பிக்க வழி செய்வீரா கண்களில் இச்சை கொண்டேன் மாமிசத்தில் இச்சை கொண்டேன் ஜீவனில் பெருமை கொண்டேன் எப்படி இவைகளை நேர்கொள்வேன் என்று உம்மையே நோக்கி நின்றேன் தயாபரனே இறங்கி வாருமே பாவத்தை செய்யும் போது பாவம் என்னை சூழும் போது கர்த்தரை நான் மறக்கிறேன் பாவத்தின் பலனை நான் அடையும் போது கர்த்தரை நான் நினைக்கிறேன் தயாபரனே இறங்கி வாருமே தயாபரனே இறங்கி வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothum Pothum Sodhanaigal Pothumae Vaentum Vaentum Maarudhalkal Vaentumae Thayaabaranae Thappenru Therinthum Thappaiyae Seykiraen Thappikka Vazhiyillaiyaa Thappae Seyyaadha En Yesuvae Vaa Thappikka Vazhi Seyveeraa Kankalil Ichsai Kontaen Maamisatthil Ichsai Kontaen Jeevanil Perumai Kontaen Eppati Ivaigalai Naerkolvaen Enru Ummaiyae Nokki Ninraen Thayaabaranae Irangki Vaarumae Paavatthai Seyyum Pothu Paavam Ennai Soozhum Pothu Karttharai Naan Marakkiraen Paavatthin Palanai Naan Ataiyum Pothu Karttharai Naan Ninaikkiraen Thayaabaranae Irangki Vaarumae Thayaabaranae Irangki Vaarumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Cm Cm Eb Cm Ab Bb Cm C Am G F Cm Bb Ab Bb C Am G F Cm Bb Ab Bb Cm Ab Bb Cm C Am G F Cm Bb Ab Bb Cm Ab Bb Cm Cm Ab Bb Cm