பாடல் #5921
போதும் நீங்க போதும்
🔤 Pothum Neengga Pothum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: Pop & Rock
⏱️ Tempo: 97 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் (2) எப்போதும் நீர்தானையா என்முன்னே நீர்தானையா (2) இயேசையா என் மீட்பரே (2) - எப்போதும் 1.உம் விருப்பம் செய்வதுதான் ஏன் வாழ்வின் ஏக்கமையா (2) இதுதானே என் உணவு இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - இதுதானே 2.என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் ஏங்கி தினம் தவிக்கின்றது (2) ஜீவனுள்ள என் தேவனே என் பார்வையெல்லாம் உம்மேல்தானே (2) இயேசையா என் மீட்பரே (2) - ஜீவனுள்ள 3.உம் சமூகம் வாழ்கின்ற நான் உண்மையிலே பாக்கியவான் (2) எப்போதும் உம்மைத் துதிப்போன் எந்நேரமும் உம்மில் மகிழ்வேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - எப்போதும் உம்மை 4.இவ்வுலக வாழ்வைவிட உம் சமூகம் மேலானது (2) பெலத்தின் மேலே பெலனடைவேன் வருகையிலே உம்மைக் காண்பேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - பெலத்தின் 5.அழுகையெல்லாம் ஆனந்த நீரூற்றாக மாற்றுகிறீர் குளங்களெல்லாம் நிரம்புதையா உம் வல்லமை மழையாலே (2) இயேசையா என் மீட்பரே (2) - குளங்களெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothum Neengga Pothum Um Samoogam Um Pirasannam (2) Eppothum Neerthaanaiyaa Enmunnae Neerthaanaiyaa (2) Yesaiyaa En Meetparae (2) - Eppothum 1.um Viruppam Seyvathuthaan Aen Vaazhvin Aekkamaiyaa (2) Ithuthaanae En Unavu Idharkaagatthaan Uyir Vaazhkinraen (2) Yesaiyaa En Meetparae (2) - Ithuthaanae 2.en Aanmaa Um Pirasannatthirkaay Aengki Thinam Thavikkindrathu (2) Jeevanulla En Devanae En Paarvaiyellaam Ummaelthaanae (2) Yesaiyaa En Meetparae (2) - Jeevanulla 3.um Samoogam Vaazhkindra Naan Unmaiyilae Paakkiyavaan (2) Eppothum Ummaith Thuthippon Ennaeramum Ummil Makizhvaen (2) Yesaiyaa En Meetparae (2) - Eppothum Ummai 4.ivvulaka Vaazhvaivida Um Samoogam Maelaanathu (2) Pelatthin Maelae Pelanataivaen Varukaiyilae Ummaik Kaanpaen (2) Yesaiyaa En Meetparae (2) - Pelatthin 5.azhukaiyellaam Aanandha Neeroorraaga Maarrukireer Kulanggalellaam Niramputhaiyaa Um Vallamai Mazhaiyaalae (2) Yesaiyaa En Meetparae (2) - Kulanggalellaam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C B7 C Em Em G Am B7 Em G Am B7 C Bm (D) Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B