பாடல் #5918
பொழுது விடிகிறது போக விடு
🔤 Pozhuthu Vitikirathu Poga Vitu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொழுது விடிகிறது போக விடு என்று தூதன் சொன்னாலும் அழுது அழுது ஆசீர்வாதம் பெறாமல் விடமாட்டேன் – நான் – 2 பெறாமல் விடமாட்டேன் பெறாமல் விடமாட்டேன் ஆசீர்வாத அலைகளை நான் காணாமல் விடமாட்டேன் – 2 இஸ்ரவேலே என்றழைக்கும் வரை உம்மை விடமாட்டேன் என்னை ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும் வரையும் விடமாட்டேன் உம்மை விட மாட்டேன் நான் உம்மை விட மாட்டேன் – என்னை ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும் வரையும் விடமாட்டேன் ஆபிரகாமே என்றழைக்கும் வரை உம்மை விடமாட்டேன் என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும் வரையும் விடமாட்டேன் உம்மை விட மாட்டேன் நான் உம்மை விட மாட்டேன் – 2 என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும் வரையும் விடமாட்டேன் ஆகாரே என்றழைக்கும் வரை உம்மை விட மாட்டேன் உம் கண்ணீரை கண்டேன் என்னும் வரை உம்மை விட மாட்டேன் – 2 உம்மை விட மாட்டேன் நான் உம்மை விட மாட்டேன் உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி உம்மை விட மாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pozhuthu Vitikirathu Poga Vitu Enru Thoodhan Sonnaalum Azhuthu Azhuthu Aaseervaadham Peraamal Vidamaattaen – Naan – 2 Peraamal Vidamaattaen Peraamal Vidamaattaen Aaseervaadha Alaigalai Naan Kaanaamal Vidamaattaen – 2 Isravaelae Endrazhaikkum Varai Ummai Vidamaattaen Ennai Aaseervaadha Oorraay Maarrum Varaiyum Vidamaattaen Ummai Vida Maattaen Naan Ummai Vida Maattaen – Ennai Aaseervaadha Oorraay Maarrum Varaiyum Vidamaattaen Aapirakaamae Endrazhaikkum Varai Ummai Vidamaattaen En Visuvaasatthai Uruthip Patutthum Varaiyum Vidamaattaen Ummai Vida Maattaen Naan Ummai Vida Maattaen – 2 En Visuvaasatthai Uruthip Patutthum Varaiyum Vidamaattaen Aakaarae Endrazhaikkum Varai Ummai Vida Maattaen Um Kanneerai Kantaen Ennum Varai Ummai Vida Maattaen – 2 Ummai Vida Maattaen Naan Ummai Vida Maattaen Un Kanneerai Kantaen Ennum Vari Ummai Vida Maattaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
D
Bm D
B Em
Em
Am
D
B Em
Em
G Am
D
G B
Em Am
G B
D
B Em
Em
G Am
D
G B
Em Am
G B
D
B Em
Em
G Am
D
G B
Em Am
G B
D
B Em