பாடல் #5911
பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதை
🔤 Paerinbam Pongkida Naesarin Anbathai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதை போற்றிப் பாடிடுவேன் இயேசுவின் அன்பு இணையற்றதே அல்லேலூயா! அல்லேலூயா! தந்தையும் தாயும் கைவிடினும் தள்ளிடாமல் என்னை அரவணைப்பீர் இயேசுவின் அன்பு என் உள்ளம் பொங்கும் என்ன பாக்கியம்! பாவத்தின் மாண்டோர் ஜீவன் பெற பாரினில் பலியாய் ஜீவனீந்தார் தேவ குமாரன் தியாகத்தினாலே தேவன்பு வெளிப்பட்டதே பரிசுத்த ஆவியால் இருதயத்தில் பரமனின் அன்பினை ஊற்றினாரே ஜீவனானாலும் மரணமானாலும் தேவனில் நிலைத்திருப்பேன் சோதனை வியாதி வந்திடினும் வேதனை யாவும் நீக்கிடுவார் என்னென்ன துன்பம் இனியும் வந்தாலும் அன்பரால் ஜெயங்கொள்ளுவேன் அன்பென்னும் கட்டினால் இணைந்திடுவோம் ஆவியின் ஒருமையை காத்திடுவோம் அவர் வரும் வேளையில் அவரைப் போலிருக்க ஆயத்தமாகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paerinbam Pongkida Naesarin Anbathai Porrip Paatituvaen Yesuvin Anpu Inaiyartrathae Allaelooyaa! Allaelooyaa! Thanthaiyum Thaayum Kaivitinum Thallitaamal Ennai Aravanaippeer Yesuvin Anpu En Ullam Pongkum Enna Paakkiyam! Paavatthin Maantor Jeevan Pera Paarinil Paliyaay Jeevaneenthaar Thaeva Kumaaran Thiyaagatthinaalae Devanpu Velippattathae Parisuttha Aaviyaal Irudhayatthil Paramanin Anpinai Oorrinaarae Jeevanaanaalum Maranamaanaalum Devanil Nilaitthiruppaen Sodhanai Viyaathi Vanthitinum Vaedhanai Yaavum Neekkituvaar Ennenna Thunbam Iniyum Vanthaalum Anbaraal Jeyangkolluvaen Anpennum Kattinaal Inainthituvom Aaviyin Orumaiyai Kaatthituvom Avar Varum Vaelaiyil Avaraip Polirukka Aayatthamaakituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C C D G G D G G C D G G C G G D G Em C C D G G C G G D G Em C C D G G C G G D G Em C C D G G C G G D G Em C C D G G C G G D G Em C C D G