பாடல் #5910
பேசும் கர்த்தாவே
🔤 Paesum Kartthaavae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேசும் கர்த்தாவே உம் குரலை கேட்டிட என் இதய பாரத்தை பகிர்ந்திட வருகிறேன் சாமுவேலுடன் அன்று பேசியதை போலவே இன்று என்னோடு பேசிடும் வாஞ்சையோடு கேட்கிறேன் மோசேயோடு பேசினீர் ஜனத்தின் சிறையை மாற்றினீர் எங்கள் தேச ஜனங்களின் சிறையிருப்பை மாற்றிட பேசிடும் யோவானோடு பேசினீர் தேவ தரிசனம் தந்தீர் இன்று உம் பாதம் அமர்ந்து நான் வாஞ்சையோடு கேட்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paesum Kartthaavae Um Kuralai Kaettida En Idhaya Paaratthai Pakirnthida Varukiraen Saamuvaeludan Anru Paesiyathai Polavae Inru Ennotu Paesitum Vaanjsaiyotu Kaetkiraen Mosaeyotu Paesineer Janatthin Siraiyai Maarrineer Enggal Thaesa Jananggalin Siraiyiruppai Maarrida Paesitum Yovaanotu Paesineer Thaeva Tharisanam Thantheer Inru Um Paadham Amarnthu Naan Vaanjsaiyotu Kaetkiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm D D G Em A A D D G D Bm G A Bm A G Em A D D G D Bm G A Bm A G Em A D D G D Bm G A Bm A G Em A D