பாடல் #5909
ஆத்துமமே என் உள்ளமே
🔤 Aatthumamae En Ullamae
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமமே ! என் உள்ளமே! ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை 1. ஜீவனை கொடுத்துன்னை மீட்டவர் தூத ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாக நின்றிட ஜீவனால் நிறைந்துன்னைக் காத்தவரே 2. நடத்திய வழிகள் நிக்கிடுவாய் அவர் நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ 3. பார்வோனின் சேனை கள் தொடர்ந்த போதும் உயர் யோர்தானின் அலைகள் புரண்ட போதும் அக்கினி மேக ஸ்தம்பம் நின்றவர் அரணும் உன் கேடகமாயிருந்தார். 4. தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத் தாசனாய் உயர்த்தினார் தாரணியில் பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத் தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய் 5. ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே புது ஜீவன் ஊற்றுகள் சேர்ந்திடவே சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில் ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே 6.காண்பவரே என்னை சுமப்பவரே உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன் துதி என் நாவில் பொங்கிடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumamae ! En Ullamae! Aandavarai Nee Thinam Thuthippaay Anpinaal Unnai Azhaitthavarai Naaloru Maeniyum Pozhuthoru Vannamaay Anpinaal Unnai Azhaitthavarai 1. Jeevanai Kotutthunnai Meettavar Thoodha Jeeva Pojanam Sorintheendhavarae Jeevanullorkku Nee Saatsiyaaga Ninrida Jeevanaal Nirainthunnaik Kaatthavarae 2. Natatthiya Vazhigal Nikkituvaay Avar Nalkiya Kirupaigal Ninaitthituvaay Aabatthil Ataikkalam Aarudhal Innalil Azhaitthavar Arumai Yesuvallo 3. Paarvonin Saenai Kal Thodarndha Pothum Uyar Yorthaanin Alaigal Puranda Pothum Akkini Maega Sthambam Nindravar Aranum Un Kaedakamaayirunthaar. 4. Thoodharum Ariyaadha Thoothugal Eenthunnaith Thaasanaay Uyartthinaar Thaaraniyil Paadhakanaay Alainthae Azhindha Unnaith Thaetiya Karanggantu Vaazhtthituvaay 5. Aaviyin Varanggal Jolitthidavae Puthu Jeevan Oorrugal Saernthidavae Suvisaeshak Kotiyum Paranthidavae Unnil Jeyathoni Keedhanggal Muzhangkidavae 6.kaanpavarae Ennai Sumappavarae Undhan Makatthuvatthai Thinam Paatidavae Kaalaiyilum Maalai Pozhuthinilum Undhan Thuthi En Naavil Pongkituthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am D G G D D G G Am D D C D G D C D G G Am D D C Em D D Am D G D C D G G Am D D C Em D D Am D G