பாடல் #5908
பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
Scale: E Minor
Beat: 6/8
🎸 Chords Available
பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – (2) துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா உம் நாமம் உயர்த்தணும்பா உம் நாமம் உயர்த்தணும்பா பகல் முழுவதும் உங்க பாதபடியில் என் கண்ணீர வடிக்கணும்பா (2) இரா முழுவதும் தியானம் செய்து பாக்கியவானாய் மாற்றுங்கப்பா பாக்கியவானாய் மாற்றுங்கப்பா ஒவ்வொரு நாளும் பெலனடைந்து ஆவியில நிறையணும்பா (2) பெலத்தின்மே பெலனடைந்து சீயோன பார்க்கணும்பா சீயோன பார்க்கணும்பா பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள தேவாதி தேவன் நீரே (2) பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா உண்மையான ஊழியனாய் அனுதினமும் விளங்குகணும்பா நன்மைகள் செய்யணுமே நாள்தோறும் உம்ம பார்க்கணுமே நாள்தோறும் உம்ம பார்க்கணுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D
D C Em
Em G
A D Em
D C Em
Em G
G A Em
Em D
D Em
D Em
Em G
G A Em
Em D
D Em
D Em
Em G
A Em
Em D
D Em
D Em
Em G
A Em
Em D
D Em
D Em