பாடல் #5906
பெலம் அளித்தெம்மை புது வழிகளில்
🔤 Pelam Alitthemmai Puthu Vazhigalil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலம் அளித்தெம்மை புது வழிகளில் நடத்திடும் தாரகம் நீரல்லவோ தாரகம் நீரல்லவோ தாரகம் நீரல்லவோ தாரணியில் எமக்கு தயை புரிந்திடும் இயேசு நாயகன் நீர் அல்லவோ இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும் வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே சமுகம் அளிப்பேன் என்றீரே சமுகம் அளிப்பேன் என்றீரே உம் அருள் வாக்குப் போல அளித்தீரே உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன் அதிசயமானவர் என்பதுமது பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே அதிசயம் விளங்கச் செய்யுமே அதிசயம் விளங்கச் செய்யுமே இது சமயமுமது இதயம் விரும்புவதை தேவா விளங்கச் செய்வீரே கலங்காதே சிறு மந்தையே என்ற நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே பலமாய் உரைக்க வேணுமே பலமாய் உரைக்க வேணுமே நலமென காண்பதை நமது மத்தியில் செய்து அலகை அடக்க வேணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelam Alitthemmai Puthu Vazhigalil Natatthitum Thaarakam Neerallavo Thaarakam Neerallavo Thaarakam Neerallavo Thaaraniyil Emakku Thayai Purinthitum Yesu Naayakan Neer Allavo Iruvar Orumitthu En Naamatthil Kootum Vaelai Samugam Alippaen Enreerae Samugam Alippaen Enreerae Samugam Alippaen Enreerae Um Arul Vaakkup Pola Alittheerae Um Samugam Ummai Thuthitthu Makizhvaen Athisayamaanavar Enbathumathu Peyar Athisayam Vilanggach Seyyumae Athisayam Vilanggach Seyyumae Athisayam Vilanggach Seyyumae Ithu Samayamumathu Idhayam Virumpuvathai Thaevaa Vilanggach Seyveerae Kalangkaathae Siru Manthaiyae Endra Nallurai Palamaay Uraikka Vaenumae Palamaay Uraikka Vaenumae Palamaay Uraikka Vaenumae Nalamena Kaanpathai Namathu Matthiyil Seythu Alakai Adakka Vaenumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm Em
Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm
Em Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm Em
Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C
Bm Em
Am D G