பாடல் #5905
பெலனில்லா நேரத்தில் புது பெலன்
🔤 Pelanillaa Naeratthil Puthu Pelan
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமே உம் பெலத்தால் என்னை நடத்திடுமே எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்து போய் நிற்கின்றேனே மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும் மனிதர்களின் நிந்தனையால் மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்து போய் நிற்கின்றேனே சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே மாம்சம் என்னில் மேற்கொள்வதால் அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelanillaa Naeratthil Puthu Pelan Thanthu Ennai Neer Thaangkitumae Thidanillaa Naeratthil Thidamanam Thanthu Ennai Neer Natatthitumae Pelan Thaarumae Pelan Thaarumae Um Pelatthaal Ennai Natatthitumae Eliyaavaippol Vanaanthiratthil Kalaitthu Poy Nirkinraenae Mannaavai Thanthu Marubati Natakka Seyyum Manidharkalin Nindhanaiyaal Manam Nonthu Nirkinraenae – Mannitthu Marakka Undhanin Pelan Thaarumae Poraattanggal Soozhndhathaalae Sornthu Poy Nirkinraenae Soraamal Oda Thidamanam Alitthitumae Maamsam Ennil Maerkolvathaal Atikkati Thavarukiraen – Parisuttha Vaazhvu Vaazha Pelan Thaarumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em G Em A D G Em G D G G Am D Em Ebaug G Em Am A D G Ebaug G G Ebaug G Em F Em C Am D Ebaug G G Ebaug G Em F Em C Am D Ebaug G G Ebaug G Em F Em C Am D Ebaug G