பாடல் #5903
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
🔤 Perumazhai Peruvellam Varappokuthu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு) இராஜாவின் பேழைக்குள் – நீ மலைகள் அமிழ்ந்தன (எல்லா) உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்த்து மேலே மிதந்த்து – வந்துவிடு குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே நீதிமானாய் இருந்த்தால் உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி செலுத்தினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perumazhai Peruvellam Varappokuthu Viraivil Varappokuthu Vanthuvitu Nuzhainthuvitu – (yesu) Iraajaavin Paezhaikkul – Nee Malaigal Amizhndhana (ellaa) Uyirkalum Maandana Paezhaiyo Uyarntthu Maelae Midhantthu – Vanthuvitu Kutumbamaay Paezhaikkul Ettuppaer Nuzhaindhanar Karttharo Maravaamal Ninaivu Koornthaarae Neethimaanaay Iruntthaal Utthamanaay Vaazhndhathaal – Novaa Karttharotu Natandhathaal Kirupai Kitaitthathu Perungkaarru Veesach Seythaar Thanneer Vartrach Seythaar Novaa Peedam Katti Thuthi Pali Selutthinaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F7 A# F Dm C A#m F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F