பாடல் #5902
பெரிய காரியம்ஓ – ஓ… ஓஹோ…
🔤 Periya Kaariyamo – O… Oho…
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரிய காரியம் செய்திடுவாய் – நீ பெரிய காரியம் செய்திடுவாய் ஓ ஓ... ஓஹோ... ..ஹோ ஓ ஓ... ஓஹோ. ஹோ...(2) யோசுவா! எழும்பி வா எரிகோக்களை தகர்க்க வா பேதுருவே! எழும்பி வா மனுஷர்களை பிடிக்க வா தெபோராளே எழும்பி வா தேசத்திற்காய் ஜெபிக்க வா எலிசாவே எழும்பி வா மரித்தோரை எழுப்பிட வா ஸ்தேவானே எழும்பி வா பட்டணத்தைக் கலக்க வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Periya Kaariyam Seythituvaay – Nee Periya Kaariyam Seythituvaay O O... Oho... ..ho O O... Oho. Ho...(2) Yosuvaa! Ezhumpi Vaa Erikokkalai Thakarkka Vaa Paethuruvae! Ezhumpi Vaa Manusharkalai Pitikka Vaa Theporaalae Ezhumpi Vaa Thaesatthirkaay Jepikka Vaa Elisaavae Ezhumpi Vaa Maritthorai Ezhuppida Vaa Sthaevaanae Ezhumpi Vaa Pattanatthaik Kalakka Vaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A Bm A D D G A Bm A D D G A Bm A D D G A Bm A D D G A Bm A D D G A Bm A D D G A Bm A D