பாடல் #5901
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
Scale: C Major
Beat: 4/4
🎸 Chords Available
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே -- 2 மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே என்னை நிரப்புமே என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே -- 2 அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2 நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2 அக்கினி நாவுகள் தாருமே எனக்கு அதிகார நாவுகள் தாருமே - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F C
C Em Gsus4 C
F Em Am7
Dm G Abdim
Am C Em Am7
Dm7 G
C G
Dm Am G
C Dm/A
Dm F
C Em F Gsus4
C Gsus4 C
C Em F Gsus4
C Gsus4 C
C Em F Gsus4
C Gsus4 C