பாடல் #5891
புத்தியுள்ள ஸ்திரீ
🔤 Putthiyulla Sthiree
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள் தேவனை முதலில் தேடுகிறாள் வசனத்தை தினம் நாடுகிறாள் கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற மேடம் இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள் கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள் பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்லபடிப்பு இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள் அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthiyulla Sthiree Than Veettai Kattukiraal Putthiyillaadhavalo Athai Ititthu Potukiraal Devanai Mudhalil Thaetukiraal Vasanatthai Thinam Naatukiraal Kanavan Thalaiyil Kreedam Keezhppatikira Maedam Ippatibatta Manaivithaan Purushanukku Vaenum Ival Pillaigalukko Enrum Paakyavathi Aakiraal Kanavanukku Ival Enrum Kunasaali Aakiraal Natakkaiyilae Panivu Vaartthaiyilae Kanivu Karttharai Ival Nampuvathaal Vaazhkkaiyilae Makizhvu Ival Vaay Thiranthaal Njaanam Vilangga Thirakkiraal Sombalin Appatthai Pusippathillai Uzhaitthu Makizhkiraal Payapakthiyilae Valarppu Kutumba Poruppil Sirappu Valarum Penpillaigalukku Ival Vaazhkkai Nallapatippu Ival Naanatthinaal Thannai Alanggaritthukollukiraal Adakkam Anpu Amaithiyaalae Verri Vaazhkkai Vaazhkiraal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am Dm Dm Am Dm Dm C G Dm C Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm