பாடல் #5889
புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
🔤 Putthi Ketta Atthi Maramae O
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தி கெட்ட அத்தி மரமே ஓ சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு வெட்கம் தந்த அத்திமரமே – 2 ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில் – 2 உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு கட்டிக் காத்த தோட்டானுக்கு வெட்டிபோட மனதுமில்லை – புத்திக்கெட்ட காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ கனியாத மரமாக நிலைத்ததென்ன – 2 மலடான மரமாக போனதென்ன – நீ மன்னவனின் மகிமையை இழந்ததென்ன – 2 காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும் – 2 நீரோரம் நடப்பட்ட நல் மரமாய் – 2 பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthi Ketta Atthi Maramae O Sakthi Ketta Atthi Maramae – Unnai Sakthi Thanthu Kattikaattha Mutthaana Thottaanukku Vetkam Thandha Atthimaramae – 2 Onnaam Varushatthilum Onnum Illai Rentaam Varushatthilum Kaniyumillai – Unnil – 2 Unnai Mutti Pottu Thottu Thottu Kattik Kaattha Thottaanukku Vettipoda Manathumillai – Putthikketta Kaayndha Maramaaga Iruppathenna – Nee Kaniyaadha Maramaaga Nilaitthathenna – 2 Malataana Maramaaga Ponathenna – Nee Mannavanin Makimaiyai Izhandhathenna – 2 Kaaykkum Maramaaga Irunthidanum – Nee Kani Thanthu Devanukkaay Vaazhnthidanum – 2 Neeroram Natappatta Nal Maramaay – 2 Pootthuk Kaaytthu Nee Kulungkidanum – Nee
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em D A D B Em D Em D Em Em A D B Em Em D D G B Am D B G D Em Em D D G B Am D B G D Em