பாடல் #5886
புதிய யுகம் பிறந்தது
🔤 Puthiya Yugam Pirandhathu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய யுகம் பிறந்தது பழைய யுகம் மறைந்தது இயேசு ராஜா இருக்கிறார் என்று காலம் சொல்லுது கி.மு. கி.பி இரண்டாம் மூன்று என்று சொல்லுது இயேசு ராஜா வருகிறார் என்று சொல்லுது மாரநாதா அல்லேலூயா மாரநாதா அல்லேலூயா மாரநாதா அல்லேலூயா மாரநாதா– 4 இயேசு வருகிறார் ஆஹாஹா இயேசு வருகிறார் ஆஹா இயேசு வருகிறார் ஆஹா இயேசு வருகிறார் மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம் சொல்லவில்லை – ஆனால் ஏசுவின் கல்லறை மட்டும் இன்றும் திறந்தே உள்ளது கற்கால காலம் முதல் இந்த கம்ப்யூட்டர் காலம் வரை கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் என்று சொல்லுது வானமும் பூமியும் உலகின் நிறைவும் ஒழிந்தே போய்விடும் ஆனால் தேவனின் வார்த்தைகள் ஒரு போதும் மாறுவதில்லையே காலங்கள் மாறலாம் அதின் கோலங்கள் மாறலாம் ஞாலம் படைத்த தேவன் என்றும் மாறுவதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Yugam Pirandhathu Pazhaiya Yugam Maraindhathu Yesu Raajaa Irukkiraar Enru Kaalam Solluthu Ki.mu. Ki.pi Irantaam Moonru Enru Solluthu Yesu Raajaa Varukiraar Enru Solluthu Maaranaathaa Allaelooyaa Maaranaathaa Allaelooyaa Maaranaathaa Allaelooyaa Maaranaathaa– 4 Yesu Varukiraar Aahaahaa Yesu Varukiraar Aahaa Yesu Varukiraar Aahaa Yesu Varukiraar Maritthavar Evarum Uyirtthaaga Saritthiram Sollavillai – Aanaal Aesuvin Kallarai Mattum Inrum Thiranthae Ullathu Karkaala Kaalam Mudhal Indha Kampyoottar Kaalam Varai Karttharae Theyvam Karttharae Theyvam Enru Solluthu Vaanamum Poomiyum Ulakin Niraivum Ozhinthae Poyvitum Aanaal Devanin Vaartthaigal Oru Pothum Maaruvathillaiyae Kaalanggal Maaralaam Athin Kolanggal Maaralaam Njaalam Pataittha Devan Enrum Maaruvathillaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Cm Eb Db Eb Fm Ab Eb Eb Ab Fm Fm Eb Eb Db Db Fm Fm Fm Eb Eb Db Db Fm Fm Fm Eb Eb Eb Fm Ab Eb Db Eb Ab Fm Fm Fm Eb Eb Eb Fm Ab Eb Db Eb Ab Fm