பாடல் #5885
புதிய பாடல் பாடி பாடி இயேசு
🔤 Puthiya Paadal Paati Paati Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே எல்லா கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே இயேசு மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் அவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Paadal Paati Paati Yesu Raajaavaik Kontaatuvom Pugazhnthu Paadal Paati Paati Yesu Raajaavaik Kontaatuvom Kazhuvinaar Ratthatthaalae Sugam Thanthaar Kaayatthaalae Thaerrinaar Vasanatthaalae Thidan Thanthaar Aaviyaalae Enakku Uruthiyaay Parrik Kontom Ummaiyae Nampi Ullom Poorana Samaathaanam Puvidhanil Tharubavarae Thinamum Athisayamaanavarae Aalosanaik Karttharae Vallamaiyulla Thaevaa Varanggalin Mannavanae Ellaa Kooppittaen Pathil Vandhathu Kuraivellaam Niraivaanathu Makimaiyin Raajaa Avar Makatthuvamaanavarae Yesu Maalaiyil Azhukai Enraal Kaalaiyil Akkalippu Kobamo Oru Nimidam Kirupaiyo Nittham Nittham Avar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F# Bm C
A D Em
Em C A G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D