பாடல் #5881
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே
🔤 Pugazhum Vaentaamae Peyarum Vaentaamae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே -2 ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமே புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே -2 இந்தியாவை தாருமே -2 உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும் -2 அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் -2 கோடி கோடி மக்களுண்டு -2 இந்த தேசம் இயேசுவை காணட்டும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pugazhum Vaentaamae Peyarumvaentaamae -2 Aatthumaakkalai Thaarumae Inthiyaavai Thaarumae Pugazhumvaentaamae Peyarumvaentaamae -2 Inthiyaavai Thaarumae -2 Undhan Vallamaiya Enmael Oorrum -2 Apishaegatthaal Ennai Aatkollum -2 Koti Koti Makkaluntu -2 Indha Thaesam Yesuvai Kaanattum -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m B E
F#m B E
F#m B E
C#m G#m A B E
F#m B E