பாடல் #588
ஆவியிலே அனலாயிருப்போமே
🔤 Aaviyilae Analaayiruppomae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியிலே அனலாய் இருப்போமே கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே மாயமற்ற அன்பு செய்வோமே தீமையற்ற வாழ்வு வாழ்வோமே நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே - பிறரை கனம்பண்ண முந்திக் கொள்வோமே நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம் துன்பத்திலும் பொறுமை கொள்வோம் ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் - நாம் அசதியின்றி விழித்திருப்போம் பரிசுத்தர் குறைவினில் உதவிட முந்திக்கொள்வோமே சபித்தோரை ஆசீர்வதித்தே - என்றும் துன்பத்திலும் மலர்ந்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyilae Analaay Iruppomae Karttharin Oozhiyatthai Virainthu Seyvomae Maayamartra Anpu Seyvomae Theemaiyartra Vaazhvu Vaazhvomae Nanmaiyai Naam Parrik Kolvomae - Pirarai Kanambanna Munthik Kolvomae Nampikkaiyil Makizhnthiruppom Thunbatthilum Porumai Kolvom Jebatthil Oondrath Tharitthiruppom - Naam Asathiyinri Vizhitthiruppom Parisutthar Kuraivinil Udhavida Munthikkolvomae Sapitthorai Aaseervathitthae - Enrum Thunbatthilum Malarnthiruppom